யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சிலரின் படங்களையும் விடுதலைப்புலிகள் சம்பந்தமான ஆவணங்கள் சிலவற்றை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறும் அக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு … Continue reading யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்